தனி நாடாகிறது நித்தியானந்தாவின் கைலாசா..!

Loading… இந்தியாவை சேர்ந்த தமிழரான நித்தியானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கிவிட்டதாகவும், இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் கூறிய கைலாசா எங்கு இருக்கிறது என்ற மர்மம் நீடித்து வந்தது. பலரும் அதனை தேடி வந்தனர். தனி நாடு இதற்கிடையில் தனி நாடு கோரி நித்தியானந்தா ஐ.நா சபையிடம் விண்ணப்பித்ததாகவும் செய்தி வட்டாரங்கள் … Continue reading தனி நாடாகிறது நித்தியானந்தாவின் கைலாசா..!